Can any lyricist pen such a song like this?????
ஆஅஹ்ஹ்ஹ ......
ஒரு பொன் மானை நான் காண
தக திமி தோம்....
ஒரு அம்மானை நான் பாட
தக திமி தோம்.....
சலங்கை இட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கை இட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளும் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தக திமி தோம்
ஒரு அம்மானை நான் பாட தக திமி தோம்
சலங்கை இட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு (ஜாதி)
தடாகத்தில் நீன்றேன்று காமத்தில் தடுமாறி
தாமரை பூ மீது விழுந்தனவோ
இதைக்கண்ட வேகத்தில் பிரமனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்த வணதுகிறு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டால்....
ஜாதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர் விட்டு
பூப்போல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது
சலங்கை இட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு (ஜாதி)
சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின் அழகில் இரண்டு குடத்தை கொண்ட
புதிய தம்பூராவை மீட்டி சென்றால்...
கலை நிலா மேனியிலே
சுளை பலா சுவையயை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல்
உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளும் ஒரு அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காணன் தக திமி தோம் ஒரு அம்மானை நான் பாட தக திமி தோம் சலங்கை இட்டால் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு சலங்கை இட்டால் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளும் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம்.
Good job barathu
ReplyDeletethanku dude.. :)
Delete