T. Rajendar is a real sakala kala vallavan of Tamil Film industry. He had all the talents required to make a movie with lots of self confidence (and over confidence at times) but as always people with talents are a bit arrogant at times and he is no exception. His early day movies had the best lyrics and very good music until he introduced his son Simbhu in his movie :)) SPB has given his best in TR’s movies.
வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
வைகை இல்லா மதுரை இது ...
மீனாட்சியை தேடுது ...
ஏதேதோ ராகம் ...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ...
வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே ...(மீட்டி வரும் )
வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே ...(வஞ்சி அவள் )
. வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
மாதங்களை என்ன பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட ...(மாது )
(வாசமில்லா )
SOURCE : musicbuzz
Song Title : Vaasamillaa Malaridhu Movie Name:: Oru Thalai Raagam Music Director:: T.Rajendar Lyricist:: T.RajendarMovie Director :: T.RajendarSinger /s:: S.P.Balasubramaniam Year of Release :: 1980 Actors :: Shankar,Roopa,T.Rajendar |
வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
வைகை இல்லா மதுரை இது ...
மீனாட்சியை தேடுது ...
ஏதேதோ ராகம் ...எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும் ...
வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே ...(மீட்டி வரும் )
வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே ...(வஞ்சி அவள் )
. வாசமில்லா மலரிது ...வசந்தத்தை தேடுது ...
மாதங்களை என்ன பன்னிரண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாட ...(மாது )
(வாசமில்லா )
No comments:
Post a Comment